New Horizon Media Pvt Ltd :: Prodigy Tamil :: கிரேக்க நாகரிகம்

கிரேக்க நாகரிகம்

Author: R.Muthukumar

கிரேக்க நாகரிகம்

கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்பிடமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம். ஆச்சரியம், விநோதம், அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காக சில துளிகள்.

Details
ISBN 978-81-8368-715-7
Weight 65.00 gms
Book Title Greakka Naagarigam
Pages 80
Format Printed Book
Year Published 2008
Price: Rs. 25.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
Product rating
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):