New Horizon Media Pvt Ltd :: Prodigy Tamil :: ரைட் சகோதரர்கள்

ரைட் சகோதரர்கள்

Author: Guhan

ரைட் சகோதரர்கள்

பறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்! காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது! கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright) ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த சாதனையாளர்கள். கல்லூரிப் படிப்போ, காசு பண வசதியோ எதுவும் இல்லாமல், சாதாரண சைக்கிள் மெக்கானிக்குகளாகப் பணியாற்றியவர்கள் உலகத்தையே அண்ணர்ந்து பார்க்க வைத்து எப்படி!

Details
ISBN 978-81-8368-966-3
Weight 62.00 gms
Book Title Wright Sagotharargal
Pages 80
Format Printed Book
Year Published 2009
Price: Rs. 25.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):