New Horizon Media Pvt Ltd :: Kizhakku :: ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

Author: S. L. V. Moorthy

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது.

நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

Details
ISBN 978-81-8493-119-8
Weight 160.00 gms
Book Title 978-81-8493-119-8 ஐ.ஐ.எம் நிர்வாகவியல் கல்லூரி S. L. V. Moorthy IIM : Nirvagaviyal Kalloori
Pages 144
Format Printed Book
Year Published 2009
Price: Rs. 75.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):