தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தது எப்படி? சமுதாய இயக்கமாக இருந்தவர்கள் தேர்தல் அரசியலைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? தலித் மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் சாதித்துக்கொடுத்தது என்ன? எதிரெதிர் துருவங்களாக இருந்த பாமகவும் விடுதலைச் சிறுத்தை-களும் கைகோத்துக்கொண்டதன் பின்னணி என்ன? புலிகளும் சிறுத்தைகளும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்தது எப்படி? அதிமுக, காங்கிரஸ் போன்ற கொள்கைமுரண் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்?