முல்லைப் பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்? அணைப் பிரச்னை இருமாநில மக்களின் உணர்வுப் பிரச்னையாக மாறியது எப்படி? தமிழகத் தரப்பின் நியாயங்கள் என்னென்ன? கேரள அரசின் எதிர்வாதங்கள் எவை? அணைக்கு ஆபத்து என்பது உண்மையா? பிரச்னைக்கு என்னென்ன தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன?