பிபிஓ என்பது பணமழை கொட்டும் துறை என்பது உண்மைதானா? அவுட்சோர்சிங் என்றால் என்ன? இந்தியர்கள் பிபிஓ துறைக்குள் நுழைந்தது எப்போது? எப்படி? இந்தியாவில் பிபிஓ துறை எப்படி இருக்கிறது? பிபிஓ துறையில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படிப்பட்டவை? பிரச்னைகளைத் தவிர்ப்பது எப்படி?