கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் ராகுல் என்ன படிப்புதான் படித்தார்? ராகுலின் தனிவாழ்க்கை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வருவது ஏன்? கட்சிக்குள் ராகுல் வளர்கிறாரா அல்லது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறாரா? காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய வெற்றியில் ராகுலில் பங்களிப்பு என்ன? ராகுல் வகுத்து வைத்திருக்கும் வியூகங்கள் எப்படிப்பட்டவை? கட்சியின் எதிர்காலத் தலைவர் ராகுல் காந்தியா?