New Horizon Media Pvt Ltd :: Minimax :: ஐங்கார் பண்டிகை சமையல்

ஐங்கார் பண்டிகை சமையல்

Author:

ஐங்கார் பண்டிகை சமையல்

* பட்டையைக் கிளப்பும் மணம், நாவை சுழற்றச் செய்யும் ருசி, நிறைவைத் தரும் வகைகள். இவை ஐயங்கார் சமையலுக்கு மட்டுமே உண்டான பிரத்யேக அடையாளங்கள். அதிலும் பண்டிகை காலச் சமையல் எப்போதுமே ‘அட்ரா சக்கை’ ரகம்.

* 60 ருசியான ஐயங்கார் சமையல் வகைகள் உள்ளே!

* கல்கண்டு சாதம், எரிசேரி, கர்ஜுக்காய், பிடி கொழுக்கட்டை, அப்பம், போளி, உப்புச்சீடை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தட்டை, கொண்டைக்கடலை சுண்டல், திருவாதிரை களி. பண்டிகைகள் என்றால் கொண்டாட்டம், இந்தப் பட்டியல் சேர்ந்தால் அட்டகாசம்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

Details
ISBN 978-81-8493-339-0
Weight 65.00 gms
Book Title Iyengar Pandigai Samayal
Pages 80
Format Printed
Year Published 2009
Price: Rs. 25.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):