New Horizon Media Pvt Ltd :: Minimax :: கொங்கு அசைவ சமையல்

கொங்கு அசைவ சமையல்

Author: k. Tamilselvi

கொங்கு அசைவ சமையல்

* கொங்கு சமையல், ஓர் ஊரின் சமையல் அல்ல; கிட்டத்தட்ட 50 ஊர்களில் பின்பற்றப்படும் உணவு முறை. அசைவ வகைகளில் தனித்துவம், ருசியில் மகோன்னதம்.

* 51 கொங்கு அசைவ சமையல் வகைகள் உள்ளே!

* பள்ளி பாளையம் சிக்கன் குழம்பு, சேலம் நாட்டுக்கோழி வறுவல், கொங்கு கோழி சூப், கோயம்பத்தூர் கொத்துக்கறி, பால்சுறா கருவாட்டு வறுவல், பவானிசாகர் மீன் வறுவல். கொங்கு மண்ணின் கோலாகல உணவு வகைகள்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

Details
ISBN 978-81-8493-341-3
Weight 65.00 gms
Book Title Kongu Asaiva Samaiyal
Pages 80
Format Printed
Year Published 2009
Price: Rs. 25.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):