New Horizon Media Pvt Ltd :: Kizhakku :: ஆஸ்டின் இல்லம்

ஆஸ்டின் இல்லம்

Author: Sujatha

ஆஸ்டின் இல்லம்

கூட்டுக் குடும்பம். தலைவர் போல "ஆஸ்டின் பெரியப்பா". பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவன் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமெரிக்கா போகத்துடிக்கிற நிகில், அவனைக் காதலிக்கும் முறைப்பெண் நித்யா... சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்கூட அலுப்புத் தட்டாத கதை ஓட்டம். அதுதான் சுஜாதா.

Details
ISBN 978-81-8493-373-4
Weight 70.00 gms
Book Title Austin Illam
Pages 80
Format Printed
Year Published 2009
Price: Rs. 50.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):