New Horizon Media Pvt Ltd :: Kizhakku :: விழா மாலைப் போதில்

விழா மாலைப் போதில்

Author: Ashokamitran

விழா மாலைப் போதில்

"இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனைவருமே முற்றுந் துறந்த முனிவர்களல்லர். எல்லாம் அறிந்த ஞானிகள் அல்லர். அனைத்தும் சாத்தியமான சாதனையாளரும் அல்லர். ஆனால், அவர்களுக்குரிய சிறுவட்டத்தில் ஒளியைக் காண முயற்சி புரிபவர்கள். இவர்கள் பயணம் தொடக்க நிலையிலேயே இருக்கலாம். ஆனால், இவர்கள் முடங்கிப் போய்விடவில்லை. இவர்கள் பயணம் நிச்சயம் என்றால், என்றோ ஒரு நாள் இவர்கள் எல்லைக் கோட்டினை அடைவது நிச்சயம்."

Details
ISBN 978-81-8493-381-9
Weight 280.00 gms
Book Title Vizha Maalai Podhil
Pages 264
Format Printed
Year Published 2009
Price: Rs. 150.00
Options
Quantity
Add to wish list

Send to friend

: *
: *
: *
 

Customer feedback

Customer Reviews
There have been no reviews for this product.
Add your review here
Product rating: *
Type the characters you see in the picture. (If you do not see any picture here, please enable images in your web browser options and refresh this page):