Balu Sathya

கல்கி, குங்குமம் பத்திரிகைகளில் நிருபராகப் பணியாற்றியவர். ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தார். மூன்று சிறுகதைத் தொகுதிகளும் ஒரு மொழிபெயர்ப்பு நூலும் வெளிவந்துள்ளன. இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இலக்கிய சிந்தனை பரிசு, பாரத் ஸ்டேட் வங்கி விருது, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, தினமணி - தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசு, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசு, இலக்கிய வீதி பரிசு, தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை சிறுகதைகளுக்காகப் பெற்றவர். இவருடைய ‘விமோசனம்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டு, மக்கள் தொலைக்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றது. சொந்த ஊர் தேனீ.

Balu Sathya

Sort by: ISBN Price Release
ஓஷோ
ஐசக் நியூட்டன்
அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
ஓஷோ
ஐசக் நியூட்டன்
அமெரிக்கா : பல அரிய தகவல்கள்
See details See details See details
Price: Rs. 70.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
ஜார்ஜ் வாஷிங்டன்
ഛത്രപതി ശിവജി
എബ്രഹാം ലിങ്കന്‍
ஜார்ஜ் வாஷிங்டன்
ഛത്രപതി ശിവജി
എബ്രഹാം ലിങ്കന്‍
See details See details See details
Price: Rs. 70.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
ஜார்ஜ் வாஷிங்டன்
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மேரி க்யூரி
ஜார்ஜ் வாஷிங்டன்
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மேரி க்யூரி
See details See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
வீர சிவாஜி
ஆபிரஹாம் லிங்கன்
ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன்
வீர சிவாஜி
ஆபிரஹாம் லிங்கன்
ஆபிரஹாம் லிங்கன் : அடிமைகளின் சூரியன்
See details See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Price: Rs. 80.00
Quantity
Quantity
Quantity
அமெரிக்கா
கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங்
அமெரிக்கா
கறுப்பு வெள்ளை - மார்ட்டின் லூதர் கிங்
See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 75.00
Quantity
Quantity