New Horizon Media Pvt Ltd :: Authors :: Era. Murugan
Era. Murugan

எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா. முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை.
கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.
51 வயதான இரா. முருகன், இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகளையும் இரண்டு நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். பெருமைக்குரிய 'கதா' விருது பெற்றவர். இவரது 'அரசூர் வம்சம்' நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாகத் தற்சமயம் முருகன் பணியாற்றுவதும் வசிப்பதும் இங்கிலாந்தில்.

Era. Murugan

Sort by: ISBN Price Release
லண்டன் டயரி
நெம்பர் 40, ரெட்டைத் தெரு
The Ghosts of Arasur
லண்டன் டயரி
நெம்பர் 40, ரெட்டைத் தெரு
The Ghosts of Arasur
See details See details See details
Price: Rs. 125.00
Price: Rs. 125.00
Price: Rs. 250.00
Quantity
Quantity
Quantity
ஒலிப்புத்தகம்: இரா. முருகன் சிறுகதைகள்
இரா. முருகன் கதைகள
அரசூர் வம்சம்
ஒலிப்புத்தகம்: இரா. முருகன் சிறுகதைகள்
இரா. முருகன் கதைகள
அரசூர் வம்சம்
See details See details See details
Price: Rs. 103.00
Price: Rs. 350.00
Price: Rs. 175.00
Quantity
Quantity
Quantity
மூன்று விரல்
மூன்று விரல்
See details
Price: Rs. 150.00
Quantity