Maalan

எண்பதுகளுக்குப் பின் எழுத வந்த அத்தனை இளைஞர்களும் உச்சரித்த மந்திரச் சொல் மாலன். சாவியின் திசைகள் மூலம் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். தினமணி, குமுதம் பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவரது 'ஜனகணமன' மிகுந்த எதிர்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திற்று. மாலனின் பெயர் சொல்லும் படைப்பாக வாசகர்களால் கருதப்படுகிறது.

Maalan

Sort by: ISBN Price Release
என் ஜன்னலுக்கு வெளியே...
ஜனகணமன (நாவல்)
சொல்லாத சொல்
என் ஜன்னலுக்கு வெளியே...
ஜனகணமன (நாவல்)
சொல்லாத சொல்
See details See details See details
Price: Rs. 200.00
Price: Rs. 50.00
Price: Rs. 100.00
Quantity
Quantity
Quantity
மாலன் சிறுகதைகள்
மாலன் சிறுகதைகள்
See details
Price: Rs. 180.00
Quantity