Mugil

தகவல் தொழில் நுட்பத்துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தாலும், எழுத்தின் மீதுள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். விகடன் மாணவ நிருபராக இருந்துபின் கல்கி பத்திரிகையில் சில காலம் பகுதிநேரமாகப் பணியாற்றியவர். 2005 முதல் கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறார். வரலாற்று நூல்களை எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார். யூதர்கள், செங்கிஸ்கான், முகலாயர்கள் போன்றவை இவர் எழுதியுள்ள முக்கியமான புத்தகங்கள். இந்திய சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்களின் வரலாற்றைச் சொல்லும் ‘அகம் புறம் அந்தப்புரம்' என்ற பிரம்மாண்டமான புத்தகம் இவரது சமீபத்திய முக்கியமான பதிவு. நடிகர் ஜே.பி. சந்திரபாபு, எம்.ஆர். ராதா - ஆகிய இரண்டு மாபெரும் திரைக்கலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். முகிலின் சொந்த ஊர் தூத்துக்குடி. இவரது இணையத்தளம் : www.writermugil.com

Mugil

Sort by: ISBN Price Release
அகம், புறம், அந்தப்புரம்
முகலாயர்கள்
மைசூர் மகாராஜா
அகம், புறம், அந்தப்புரம்
முகலாயர்கள்
மைசூர் மகாராஜா
See details See details See details
Price: Rs. 750.00
Price: Rs. 250.00
Price: Rs. 100.00
Quantity
Quantity
Quantity
செங்கிஸ்கான்
துருவங்கள்
மெகல்லன்
செங்கிஸ்கான்
துருவங்கள்
மெகல்லன்
See details See details See details
Price: Rs. 103.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
செங்கிஸ்கான்
അക്ബര്‍
யூத மதம்
செங்கிஸ்கான்
അക്ബര്‍
யூத மதம்
See details See details See details
Price: Rs. 90.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
M.R. ராதாயணம்
ஒளரங்கசீப்
அக்பர்
M.R. ராதாயணம்
ஒளரங்கசீப்
அக்பர்
See details See details See details
Price: Rs. 100.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
அண்டார்டிகா
லொள் காப்பியம்
யூதர்கள்
அண்டார்டிகா
லொள் காப்பியம்
யூதர்கள்
See details See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 75.00
Price: Rs. 125.00
Quantity
Quantity
Quantity
ஸ்...
கண்ணீரும் புன்னகையும்
லொள்ளு தர்பார்
ஸ்...
கண்ணீரும் புன்னகையும்
லொள்ளு தர்பார்
See details See details See details
Price: Rs. 110.00
Price: Rs. 120.00
Price: Rs. 60.00
Quantity
Quantity
Quantity