Muthuraman

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் முத்துராமன், தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவர். சதுரங்கச் சிப்பாய்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறப்பான அறிமுகத்தைப் பெற்ற இவர், தனது சிரிப்பு டாக்டர்' என்னும் என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்று நூலின்மூலம் பரவலான கவனம் பெற்றவர். ஆரவாரமற்ற, அழுத்தமான எழுத்தாற்றல் முத்துராமனின் தனிச்சிறப்பு. பிறந்து, வளர்ந்து, படித்து (சைக்காலஜி), வாழ்வது சென்னையில். வயது 30.

Muthuraman

Sort by: ISBN Price Release
பகத் சிங்
பகத் சிங்
சதுரங்கச் சிப்பாய்கள்
பகத் சிங்
பகத் சிங்
சதுரங்கச் சிப்பாய்கள்
See details See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 70.00
Price: Rs. 35.00
Quantity
Quantity
Quantity
சிரிப்பு டாக்டர்
சிரிப்பு டாக்டர்
See details
Price: Rs. 70.00
Quantity