|
கல்கியில் எட்டு ஆண்டுகள் துணையாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது, அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். தற்சமயம், நியூ ஹொரைஸன் மீடியாவின் முதன்மை ஆசிரியர். சர்வதேச அரசியல் நிலவரங்களையும் தீவிரவாத இயக்கங்களையும் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறார்.