New Horizon Media Pvt Ltd :: Kizhakku Book Club

Kizhakku Book Club

கிழக்கு புக் கிளப் - நம்பமுடியாத சலுகை!

# 20 புத்தகங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு!

# தபால் செலவு இலவசம்!

நீங்கள் செய்யவேண்டியது என்ன?

# உங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, கூடையில் (add to cart) சேருங்கள்.

# சலுகையின் கீழ் உள்ள 20 புத்தகங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடாது.

# 20 புத்தகங்களுக்கு மேல் நீங்கள் ஆர்டர் செய்தால், விலை அதிகம் உள்ள முதல் 20 புத்தகங்களின் ஒட்டுமொத்த விலையிலிருந்து கழிவு அளிக்கப்படும். இதனால் புத்தகம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச கழிவு கிடைக்கும்.

# ஒரே புத்தகத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஒரு புத்தகம் மட்டும் சலுகையின் கீழும், மற்ற புத்தகங்கள் அதன் அதிகபட்ச விலையிலும் பில் செய்யப்படும்.

# கிழக்கு புக் கிளப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். கிழக்கு புக் கிளப்பின் கீழுள்ள புத்தகங்கள் அடிக்கடி மாற்றியமைக்கப்படும்.

# இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே. நீங்கள் ஆர்டர் செய்த புத்தகங்களில் ஏதேனும் ஸ்டாக் இல்லாமல் இருந்தால் நியூ ஹொரைஸன் மீடியா உங்களைத் தொடர்புகொள்ளும்.

# இலவச தபால் சேவையை நீங்கள் தேர்வு செய்தால், புத்தகங்கள் பதிவு செய்யப்பட்ட தபால் அஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படும். கூரியரில் வாங்க விரும்புகிறவர்களுக்கு இலவச தபால் சேவை கிடையாது. அவர்கள் கூரியருக்கான பணத்தைச் செலுத்துவதன் மூலம் மட்டுமே புத்தகங்களை கூரியரில் பெறமுடியும்.

# இச்சலுகை நிபந்தனைக்குட்பட்டது.

# விரைவான, எளிதான புத்தகம் வாங்கும் அனுபவத்துக்கு: QuickOrder Beta

Books

Sort by: ISBN Price Release

அத்வானி
ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
ஆரோக்கிய கீரை சமையல்
அத்வானி
ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
ஆரோக்கிய கீரை சமையல்
See details See details See details
Price: Rs. 80.00
Price: Rs. 120.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
வைட்டமின்கள்
செட்டிநாடு சைவ சமையல்
பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
வைட்டமின்கள்
செட்டிநாடு சைவ சமையல்
See details See details See details
Price: Rs. 100.00
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
செட்டிநாடு அசைவ சமையல்
ஆயுர்வேதம்
1857 சிப்பாய் புரட்சி
செட்டிநாடு அசைவ சமையல்
ஆயுர்வேதம்
1857 சிப்பாய் புரட்சி
See details See details See details
Price: Rs. 25.00
Price: Rs. 25.00
Price: Rs. 100.00
Quantity
Quantity
Quantity
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
விஜயகாந்த்
அதிரடி தோனி
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
விஜயகாந்த்
அதிரடி தோனி
See details See details See details
Price: Rs. 75.00
Price: Rs. 70.00
Price: Rs. 120.00
Quantity
Quantity
Quantity
தோல்விகளைத் துரத்தி அடி!
திருமண கைடு
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
தோல்விகளைத் துரத்தி அடி!
திருமண கைடு
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம்
See details See details See details
Price: Rs. 75.00
Price: Rs. 60.00
Price: Rs. 70.00
Quantity
Quantity
Quantity
தொழில் முனைவோர் கையேடு
கொலஸ்ட்ரால்
அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
தொழில் முனைவோர் கையேடு
கொலஸ்ட்ரால்
அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
See details See details See details
Price: Rs. 60.00
Price: Rs. 25.00
Price: Rs. 70.00
Quantity
Quantity
Quantity
ஸ்ரீ வேதாந்த தேசிகர்
சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர்
சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்
See details See details See details
Price: Rs. 20.00
Price: Rs. 90.00
Price: Rs. 25.00
Quantity
Quantity
Quantity
கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
ஒபாமா, பராக்!
எனக்கு வேலை கிடைக்குமா?
கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
ஒபாமா, பராக்!
எனக்கு வேலை கிடைக்குமா?
See details See details See details
Price: Rs. 60.00
Price: Rs. 80.00
Price: Rs. 75.00
Quantity
Quantity
Quantity