கிழக்கு பாட்காஸ்ட்
இணையத்தில் பாட்காஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தலைப்புகளில், பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல்தான். கேள்வி பதில்தான். இது ரேடியோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு விஷயம். அமெரிக்காவில் Talk Radio நிகழ்ச்சிகள் பல உள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏனோ தனியார் வானொலிகளில் கேட்கக்கிடைப்பதில்லை.
வாராவாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு பதிப்பகம் வழங்கும் “கிழக்கு பாட்காஸ்ட்” என்ற நிகழ்ச்சி ஆஹா எஃப்.எம் பண்பலை வானொலியில் மதியம் 12.00 மணியிலிருந்து 1.00 மணி வரை நடைபெறும். சென்னையைச் சுற்றி சில கிலோமீட்டர் பரப்பில் கேட்கலாம்.
கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நீங்கள் தவறவிட்டுவிட்டீர்களா?
சென்னையில் இல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தப்படுகிறீர்களா?
இதோ உங்களுக்காக.கடந்த வாரங்களில் ஒலிபரப்பான கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நீங்கள் இங்கே ஆன்லைனில் கேட்கலாம்.
| நாள் | தலைப்பு | பங்கு பெற்றோர் | ஒலித் தொகுப்பு | |
|---|---|---|---|---|
| செப்டெம்பர் 20, 2009 | அம்பானி | சொக்கன், சித்ரா | Download | |
| செப்டெம்பர் 13, 2009 | சீனா | ராமன் ராஜா, மருதன், பிரசன்னா | Download | |
| செப்டெம்பர் 6, 2009 | டயட் உணவு | அருணா ஷ்யாம், சித்ரா | Download | |
| ஆகஸ்ட் 30, 2009 | மார்க்கெட்டிங் | சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயண் | Download | |
| ஆகஸ்ட் 23, 2009 | திருநங்கைகள் | லிவிங் ஸ்மைல் வித்யா, சித்ரா | Download | |
| ஆகஸ்ட் 16, 2009 | சர்க்கரை நோய் | டாக்டர். முத்து செல்லக்குமார் | Download | |
| ஆகஸ்ட் 09, 2009 | தீவிரவாத இயக்கங்கள் | பா.ராகவன், சித்ரா, சந்திரமௌளி | Download | |
| ஆகஸ்ட் 02, 2009 | ஏ.ஆர்.ரஹ்மான் | சொக்கன், தீனதயாளன் | Download | |
| ஜூலை 26, 2009 | பங்குச் சந்தை | சோம.வள்ளியப்பன், பத்ரி சேஷாத்ரி | Download |
Imprints

